பட்டு மாமியும் முத்து மாமாவும்
மாமா; பட்டு நான் வரைஞ்ச காகிதம் இங்க வைச்சேன் நீ பார்த்தியா?
மாமி; அது நீங்க வரைஞ்ச படமா! நான் காபி
கொட்டிடுத்தோன்னு நினைத்து அந்த காகித்தை கிழிச்சுபோட்டுட்டேன்
மாமா; வெங்காயம் வெட்ட அவ்வளவு கஷ்டப்படனுமா கண்ணுலேர்ந்து தண்ணியாகொட்டுது
மாமி ; வெங்காயம் இல்லை ஒரு மண்ணும் இல்லை உங்க நச்சரிப்பு தாங்க முடியாம நிசமாவே அழறேன்
மாமா ; பல் டாக்டருக்கிட்ட போயிட்டு வரும்போது நெஞ்சை பிடிச்சிகிட்டு ஏன் வர?
மாமி ; அவர் கேட்ட ஃபீ நினைச்சு நெஞ்சை அடைக்குது

No comments:
Post a Comment