Saturday, 19 December 2015

10 second kathaigal

1]   தன்  தாய்  செய்த  கை முறுக்கை  விற்றுகொண்டிருந்தான்  கைகள் இல்லாத சிறுவன்
2]  முதியோர்  இல்லத்தில் அவர்கள் நலனை கேட்டுகொண்டிருந்தவள்ளுக்காக  வீட்டில் எதிர்பார்த்து கொண்டிருந்தாள் வயதான உடல் நலமற்ற  மாமியார்























































No comments:

Post a Comment